How to increase our Mobile Battery Performance and save battery life

0

இந்த  இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் நாம் அனைவரும் பொதுவாக பயன்படுத்தக்கூடிய ஆண்ட்ராய்டு மொபைலில் பேட்டரியின் வாழ்நாளை எப்படி அதிகரிப்பது மற்றும் பேட்டரி இயக்கத்தினை எப்படி சீராக வைத்துக் கொள்வது என்பதைப் பற்றி பார்க்க உள்ளோம்.

Image result for How to increase your Mobile Battery Performance and save battery life

Full battery alarm:

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் செயலியானது நமது மொபைல் பேட்டரியின் வாழ்நாளை அதிகரிக்க உபயோகமாக இருக்கக்கூடிய ஒரு செயலியாகும். இந்த செயலியை நாம் நமது மொபைலில் நிறுவி வைத்துக் கொள்வதன் மூலம் நமது பேட்டரியின் சீரான செயல்பாட்டை அதிகரிக்கலாம்.

See More App:  Best attractive Two apps for Mobile

நம்மில் பலர் நமது மொபைலை ஒருமுறை சார்ஜில் வைத்துவிட்டு மறந்து விடுவதுண்டு அப்படி இல்லை எனில் தூங்கி விடுவது உண்டு இதேபோல் பல காரணங்கள் உள்ளன. இந்த மாதிரி சமயங்களில் நமது மொபைல் பேட்டரியின் அதிகமாக லோடு கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் நமது பேட்டரியின் சீரான இயக்கத்திற்கு குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

ஆகவே நாம் இந்த மாதிரி சமயங்களில் நமது பேட்டரியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்கு இந்த செயலி மிகவும் உபயோகமாக உள்ளது எனக் கூறலாம்.

செயலின் பயன்:

பொதுவாகவே நாம் நமது மொபைலில் 15 சதவீதத்திற்கும் கீழே பேட்டரி பர்சன்டேஜ் வந்துவிட்டால் உடனே சார்ஜ் செய்வது நல்லது மற்றும் 85 முதல் 90 வரை பேட்டரி பர்சன்டேஜ் வந்துவிட்டால் ரிமூவ் செய்வது நல்லது.

See More App:  Group Video Call in Whats app | Android Superstars



90 சதவீதத்திற்கும் மேலே சார்ஜ் செய்யும்போது பேட்டரி பவர் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகவே இந்த மாதிரி சமயங்களில் பேட்டரியின் திறனை சமச்சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த செயலி உதவுகிறது இந்த செயலியில் நாம் 85 முதல் 90 வரை யிலான பேட்டரி சார்ஜ் அலாரம் வைத்து விட்டால் 90% வந்தவுடன் உடனே நமக்கு அலாரம் மூலம் தெரியப்படுத்தும்.

இதேபோல் 15 முதல் 20 சதவீதத்திற்கும் கீழே சார்ஜ் இருந்தால் அந்த சமயங்களிலும் அலாரம் மூலம் நமக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும் ஆகவே அதிகமாக செய்வதையும் மிகக்குறைவான சார்ஜில் மொபைல் இருப்பதையும் தவிர்ப்பதற்கு இந்த செயலி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் உறுதியாக உள்ளது.

See More App:  How to Avoid Android App Hangs Problem Duplicates Cleaner

ஆகவே இந்த செயலியை ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒரு முறையாவது பயன்படுத்தி பார்த்து பயன் பெறுவது நல்லது.

Wait For 30 secs


 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here