How To Get Strong Hair In Tamil வலுவானமுடியை பெற

0

வலுவானமுடியை பெற கற்பூர எண்ணெய் உபயோகிக்கவும்

 

பொதுவாகவே கற்பூரத்தின் இனிமையான நறுமணம் நம் மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்த உதவுகிறது.

ஆனால் இதை பொதுவாக நாம் உபயோகிக்கும் அழகுப் சார்ந்த பொருட்களில் இதை பயன்படுத்தினால் நமது அழகை மேம்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?பொதுவாகவே தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைக்கு கற்பூரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

 

உங்கள் தலைமுடியை பராமரிப்பது எப்படி

 

பொதுவாகவே நம் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பொறுமை மற்றும் முயற்சி தேவைப்படுகிறது.தலை முடியை எப்படி பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.நமது முடியின் ஹேர் பேக்குகள் கற்பூரத்தை எண்ணெய் வடிவில் பயன்படுத்தலாம்.

See More App:  How To Cure All disease in Simple Home Remedies In Tamil

 

 

வலுவான முடியை பெற வேண்டுமா

உங்கள் முடி பலவீனமாக இருக்கிறதா?அதற்கு காரணம் மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணங்கள் இருக்கலாம்.இதனை சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.முதலில் கற்பூர எடுத்துக் கொள்ளவும்.அத்துடன் முட்டையை சேர்த்து கொள்ளவும்.அதன் பிறகு எடுத்து வைத்துள்ள கற்பூர எண்ணெயை கலந்து கொள்ளவும்.இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.இந்த கலவையை உங்கள் முடியில்அப்ளை செய்து கொள்ளவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும்.ஒரு லேசான ஷாம்பு போட்டு உங்கள் முடியை நன்றாக கழுவி விட வேண்டும்.இதை வாரம் ஒருமுறை செய்து வந்தாலே போதும் உங்கள் முடியை பலவீனத்திலிருந்து காப்பாற்றலாம்.

See More App:  How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

 

உங்கள் முடி நன்கு வளர்ச்சி பெற வேண்டுமா

 

பொதுவாகவே கற்பூர எண்ணெய் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.இதற்கு தேவையான பொருட்கள் கற்பூர எண்ணெய் ,தயிர் மற்றும் முட்டை இவை மூன்றையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்.இதனை உங்கள் முடிக்கு ஏற்றவாறு இதனை அப்ளை செய்து கொள்ளவும். பின்பு 30 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருங்கள் அதன் பிறகு சாதாரண நீரில் ஷாம்பு போட்டு உங்கள் முடியை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

See More App:  How To Increase Your Health In Tamil

 

உங்கள் முடி மென்மையாக இருக்க வேண்டுமா

 

கற்பூர எண்ணெயை பயன்படுத்தினால் உங்கள் முடி மென்மையாக மாறிவிடும். அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் .தேவையான பொருட்கள் கற்பூர எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய், எடுத்துக் கொள்ளவும்.இப்பொழுது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் மற்றும் கற்பூர எண்ணெயை கலந்து கொள்ளலாம்.இந்த கலவையை உங்கள் முடியில் ஒவ்வொரு பகுதியாக பிரித்து நன்கு தடவி விட வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் வரை ஊறவைத்துவிட வேண்டும். பிறகு சாதாரண நீரில் உங்கள் முடியை அலசி விட வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here