How To Cure All disease in Simple Home Remedies In Tamil

0

How To Cure All disease in Simple Home Remedies In Tamil:

பழங்கால வழக்கம் முறைகளை கொண்டு உங்கள் முடியில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும்

 

பல வருடங்களுக்கு முன்பாகவே நம் முன்னோர்கள் நமக்கு தேவையான ஆரோக்கிய மற்றும்அழகு குறிப்புகளை பயன்படுத்தி உள்ளன.

 

இப்போது நாம் பல பிரச்சனைகளுக்கு மண்டையை போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதற்கான தீர்வு எல்லாம் நம் முன்னோர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

 

பொதுவான பிரச்சனைகள்

பொதுவாகவே முடி பிரச்சனை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தும்.இதில் முதல் வெள்ளை முடி வளர்த,ல் பொடுகு போன்றவை மிகவும் முக்கியமான பிரச்சனையாகவே கருதப்படுகிறது.இவற்றை நாம் இயற்கை முறையில் சரி செய்துவிடலாம். அதற்கான தீர்வு நம் முன்னோர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

 

உங்கள் முடி ரொம்ப பாதிப்பு உள்ளாகிவிட்டது இதை பயன்படுத்துங்கள்

See More App:  How To increase Your Face Brightness In Tamil

 

பொதுவாக உங்கள் முடி நிறைய பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதா? அதனை சரிசெய்யும் சில குறிப்புகள் முதலில் உங்களுக்கு தேவையான ஆலிவ் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தேனை எடுத்துக்கொள்ளவும்.தேன் மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளவும்.இப்போது இதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி 3 முதல் 5 நிமிடம் வரை மிதமான சூட்டில் இறக்கி விடவும்.பிறகு அது ஆறிய பின்னர் உங்கள் தலைக்கு தடவும்.20 முதல் 30 நிமிடம் வரை கழித்து உங்கள் தலையை சீயக்காய் பயன்படுத்தி நன்றாக அலசிவிடவும். இந்த முறை உங்கள் பாதிப்படைந்த கூந்தலை சரி செய்துவிடும்.

 

பொடுகு முழுமையாக போக வேண்டுமா இதை பயன்படுத்துங்கள்

 

பொடுகு அனைவருக்கும் உள்ள ஒன்றுதான். இது நம் முன்னோர்கள் சில குறிப்புகள் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் தயிர் மற்றும் 4 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எடுத்துக் கொள்ளவும்.பிறகு முதலில் ஆலிவ் ஆயிலை தனியாக எடுத்துக்கொள்ளவும்.தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தலை முடியை ஒவ்வொரு பகுதியாக பிரித்து கொண்டு அதை அப்ளை செய்யவும்.சுமார் 20 முதல் 30 நிமிடம் கழித்து உங்கள் முடியை நன்றாக அலசி விடவும்.வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்து வந்தால் உங்கள் முடியில் உள்ள பொடுகு தொல்லை முழுமையாக நீங்கிவிடும்.

See More App:  முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா

 

உங்கள் முடியில் பலவித பிரச்சனைகளுக்கு இந்த தீர்வு ஒரு முடிவாகும்

பொதுவாகவே ஆண் மற்றும் பெண் இருவருக்கும் முடியில் அதிகமாக பிரச்சினைகள் உள்ளன .அதனை சரி செய்வதற்கு ஒரு வாழைப்பழம், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு துண்டு கற்பூரம் எடுத்துக் கொள்ளவும்

 

இப்போது வாழைப்பழத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.இப்போது அரைத்த வாழைப்பழத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த மூன்றையும் சேர்த்து அந்த கலவையை இப்போது உங்கள் முடியில் சுமார் 10 முதல் 20 நிமிடம் கழித்து நன்றாக உங்கள் தலையை சீயக்காய் போட்டு அலசி விடவும்.இந்த முறையை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முடியில் உள்ள அழுக்குகள் மற்றும் உங்கள் முடி அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும்.

See More App:  How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

 

இன்னும் சிறந்த முறை உங்களுக்காக

 

இந்த முறையை பொதுவாகஅனைவரும் பயன்படுத்துகிறோம்.ஒரு முட்டை, 2 டீஸ்பூன் தயிர் முதலில் எடுத்துக் கொள்ளவும்.முட்டையை நன்கு அடித்துக் கொண்டு தயிரை அத்துடன் சேர்த்துக் கொள்ளவும்.இப்போது இந்தக் கலவையை உங்கள் தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும் .சுமார் 20 நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு நன்றாக உங்கள் தலை முடியை அலசி வந்தால் உங்கள் முடியில் உள்ள அனைத்து பிரச்சனை விரைவில் தீர்ந்துவிடும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here