How To Avoid Hair Loss In Tamil

0

How To Avoid Hair Loss In Tamil:

பிளம்ஸ் பழம் சாப்பிட்டால் ஆண்களுக்கு 10 வயது குறையும் அது எப்படி

 

பொதுவாக அனைவருக்கும் இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.இதற்காக பல வகையான மாத்திரை மருந்துகள் என கண்டுபிடித்து கொண்டு ஆராய்ச்சியை நடத்தி வருகின்றன.ஆனால் இதற்கு நாம் பிளம்ஸ் பழத்தை மட்டும் உபயோகித்தால் போதுமா நமக்கு 10 வயது குறைந்துவிடும்.

இப்பொழுது பிளம்ஸ் பழம் மூலம் எப்படி இளமையா கலாம் என்று பார்ப்போம்.

 

மிகவும் சுவை மிக்க பழம்

 

பொதுவாகவே இந்த பிளம்ஸ் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.இதை சாப்பிட்டால் நம் உடல் நலத்தையும், முக ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.இந்தப் பழத்தில் வைட்டமின் எ மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ்,புரோட்டீன், கால்சியம் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

See More App:  How To Increase Your Health In Tamil

 

உங்கள் முகத்தில் கருமை நீக்க இந்த பிளம்ஸ் பழம் உதவுகிறது

 

உங்கள் முகம் கருமையாக இருக்கிறதா இனி கிரீம்கள் தேவை இல்லை .அதற்கு பதிலாக பிளம்ஸ் பழத்தைபயன்படுத்துங்கள்.தேவையான பொருட்கள் ஒரு டீஸ்பூன் தயிர் மற்றும் மூன்று பிளம்ஸ் பழத்தை எடுத்துக் கொள்ளவும்.முதலில் இந்த மூன்று பிளம்ஸ் பழத்தை நீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதனை நன்றாக அரைத்துக் கொண்டு தயிருடன் சேர்த்துக் கொள்ளவும்.இப்பொழுது இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக உங்கள் முகத்தை கழுவி விட வேண்டும்.இந்த குறிப்பை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் முகத்தில் கருமை நிறம் நீங்கிவிடும் மிகவும் அழகாக மாறிவிடும்.

See More App:  முகத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க வேண்டுமா

 

இளமையான முகத்தை பெற வேண்டுமா இந்த பிளம்ஸ் பழத்தை உபயோகியுங்கள்

 

உங்கள் முகம் பார்க்க மிகவும் இளமையாக இருக்க வேண்டுமா?அதற்கு இந்த பிளம்ஸ் பழம் உங்கள் முகத்தில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி அதிக காலம் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.தேவையான பொருட்கள் 2 டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு பிளம்ஸ் பழத்தை எடுத்துக் கொள்ளவும்.முதலில் பிளம்ஸ் பழத்தை நன்றாக அரைத்துக் கொண்டு அதன் சாற்றில் தேனை கலந்து கொள்ளவும். பிறகு இந்த கலவையை உங்கள் முகத்தில் நன்கு தடவி சுமார் 15 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவி விடவேண்டும். இதனை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு இளமையான தோற்றம் பெறலாம்.

See More App:  How To Increase Your Skin brightness By Simple Home Remedies In Tamil

 

 

உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்தப் பிளம்ஸ் பழத்தைபயன்படுத்துங்கள்

 

உங்களுக்கும் முடி நன்கு வளர வேண்டுமா? அதற்கு தேவையான பொருள்கள் 3டீஸ்பூன் தயிர் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் 3 பிளம்ஸ் பழத்தை எடுத்துக் கொள்ளவும்.

 

முதலில் தயிர் மற்றும் எலுமிச்சை ஜூஸை நன்றாக கலந்து கொள்ளவும் .அதன் பிறகு நன்றாக உங்கள் தலையில் அப்ளை செய்து கொண்டு சுமார் 30 நிமிடம் ஊற வைத்து பிறகு,தலையை நன்றாக அலசி விட வேண்டும் .இவ்வாறு வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும் உங்கள் முடி நன்கு வளரும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here