Black fox – tamil kids stories

0

https://youtu.be/dAJNAx1_7hg

கருப்பன் நரி தந்திரமாக வேட்டையாடுவதை கண்ட குள்ளநரி மிகவும் ஆச்சரியமானது.தனக்கும் இதேபோன்று வேட்டையாட வேண்டும் ஆர்வத்தில் தன் மீது கருப்பு நிறத்தை பூசிக் கொண்டது. ஆனால் கறுப்பு நிற கூட்டமே வாழ இடங்களை இந்த குள்ளநரிகள் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் எப்படி வேட்டையாடலாம் என்று யோசித்துக்கொண்டே நதிக் கரையின் ஓரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று கால் தடுக்கி தண்ணீரில் விழுந்தது. கட்டை ஒன்று மிதந்து சென்றதால் அதன் மீது ஏறிக்கொண்டு காட்டின் ஓரத்தில் வந்தது.

தண்ணீரில் இருந்து வெளியே வந்ததால் கருப்புநிறம் காணவில்லை. பக்கத்தில் kalaimane இருந்ததால் அதை எடுத்துப் பூசிக் கொண்டு சிறிது நேரம் கடந்தபின் காய்ந்து போனது. பார்ப்பதற்கு ஆடு போலவே காட்சியளித்தது.அப்போது நீர் பழகுவதற்கு ஆடுகள் கூட்டமே வந்தது. அந்தக் கூட்டத்தில் எதுவும் கலந்து கொண்டது.

See More App:  Fox - sirukathaigal Fox- Line Stories Online Read

அன்று அதிக வெப்பநிலையால் நீர் அதிகமாகவே குறுகியது. வருகை பின்னர் சென்றது. இலைகளை மேய ஆரம்பித்தது. இந்தக் குள்ளநரி நேரம் கிடைக்கும் வரை காத்து இருந்தது.தனியாக எந்த ஆடும் செல்லாத என்று எண்ணி இருந்தபோது ஒரு வயதான ஆடு தனியாக மேய சென்றது. இதான் தகுந்த சமயம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு அதன்பின் சென்ற அந்த வயதான ஆடை தனக்கு உணவாக மாற்றிக்கொண்டது. இன்னும் இரண்டு நாட்கள் சென்று இருந்ததால் அந்த ஆடையை தனியாக இருந்து இழந்துவிடும். இதை அடித்து சாப்பிட்டு விட்டு ஆணவத்துடன் இருந்தது. வயிறு நிரம்பிவிட்டது இதேபோல தினமும் செய்தால் நன்றாக இருக்கும் அல்லவா.

மறுநாள் தயாராகிவிட்டது. இதே போன்று சேவை பூசிக்கொண்டு ஆடுகளுடன் கலந்துவிட்டது. ஆனால் அன்று ஒரு ஆட்டையும் சாப்பிட முடியவில்லை. ஆடுகள் ஒன்று சேர்ந்து குள்ளநரியை துரத்தி விட்டது. நரி நடுங்கி விட்டது. உயிர் பயத்தில் ஓடிவிட்டது. என்ன நடந்திருக்கும்?

See More App:  வானம் இடிந்து கீழே விழப் போகிறது

நேரத்தை எதிர்பார்த்த குள்ளநரி அன்று குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்தது. அப்போது மழை அதிக அளவில் பெய்ததால் சேறு கரைந்து கரைந்து போனது. ஆடு கூட்டத்தில் நடுவில் என்பதால் என்னை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி சேறு கரைந்து கூட தெரியாமல் அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்ததால் தெரியாமல் போனது.

சிக்கியது குள்ளநரி. எப்படியோ தன்னை காப்பாற்றிக் கொண்டு ஓடியது.

இப்படி நடந்தோம் திருந்த குள்ளநரி என்ன செய்தது தெரியுமா? பெரு நாட்கள் கழித்து அந்த வயதான ஆட்டின் இறைச்சியை நன்றாக உள்ளது. இளம் ஆட்டின் இறைச்சி எப்படி இருக்கும். குள்ள நரி யாக இருந்த நான் கருப்பு நெறியாக மாறினேன். இன்று என் வேட்டை தொடங்குகிறது என்று விரும்பியது. வீரம் மட்டும் இருந்தால் போதாது விவேகம் வேண்டும்.

See More App:  குமாரின் அப்பா - tamil stories

பேராசை பெரும் நஷ்டம்

நதிக்கரை ஓரமாக சென்றது. ஆனால் அன்று ஆடு ஒன்று கூட தெரியவில்லை. சிறிது தொலைவில் நடந்து சென்றபோது ஆடு ஒன்று தெரிந்தது. நரி நன்றாக யோசிக்காமல் நாட்டின் மீது உள்ள ஆசையால் அதன் அருகில் சென்று அதன் பின்புறமிருந்து தாக்கியது.

தாக்கிய பின்னர் குள்ளநரி துண்டு காணோம் துணியை காணோம் என்பதை போல வாழ ஆரம்பித்தது.

காரணம் ஆடு என்று எண்ணி நாயின் பின்புறம் தாக்கிவிட்டது. நாயின் நிறம் கருமை தான். குள்ள நரியின் ஆசை அதன் கண்ணை மறைத்து விட்டதால் நான் இருக்கும் ஆட்டிற்கும் வித்தியாசம் தெரியவில்லை. திரும்பிப் பார்க்கவே இல்லை குள்ளநரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here