About Us

About Us:

என்னோட பேர் மாணிக்கம். நான் இந்த பிளாக் ஐ குழந்தைகளுக்காக அவர்களின் அறிவு வளர்வதற்காக இந்தக் கதைகளை எழுதுகிறேன் இவற்றில் சிரிப்பு கதைகள், அறிவு கதைகள், வாழ்க்கை கவிதைகள் மற்றும் பொருள் சார்ந்த கதைகள் ஆகியவை உள்ளன. இவற்றில் உள்ள கதைகளை நீங்கள் உங்கள் பாடப்புத்தகத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதற்கு நான் முழு அதிகாரம் கொடுக்கின்றேன். நான் பிஎஸ்சி தமிழ் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன் நான் பொழுதுபோக்காக நேரத்தை கழிக்காமல் இதைப் போன்ற  கதைகளை எழுதுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இது போன்ற கதைகளை மேலும் தொடர நீங்கள் எங்களுடைய வெப்சைட்டில் subscribe செய்து கொள்ளலாம் இவற்றிற்கு பணம் ஏதும் பெற்றுக் கொள்ளப்படாது நன்றி.

இந்த பிளாக்கை நான் மற்றும் எனது நண்பர்கள் சேர்ந்து எழுதுகிறோம் இவற்றில் வரும் வருமானத்தில் 10 சதவீதத்தை என்னுடைய  நண்பர்களின் உதவியோடு ஏதேனும் உதவி மையத்திற்கு அனுப்பி விடுவோம் உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்.