விளையாடக்கூடிய கேமை இன்னும் வேகமாகவும் எளிதாகவும் விளையாட இந்த பூஸ்டர் அப்ளிகேஷன் தேவை

0

விளையாடக்கூடிய கேமை இன்னும் வேகமாகவும் எளிதாகவும் விளையாட இந்த பூஸ்டர் அப்ளிகேஷன் தேவை

செயலியின் அளவு

         உங்களுடைய போன் ஒரே கிளிக்கில் வேகமாக இயங்க வேண்டுமா இந்த அப்ளிகேஷன் மிகச்சிறந்த ஒரு பயன்பாடு.Game Booster | Play Games Faster & Smoother என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Burakgon LTD என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.12 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.]
[wp_ad_camp_3]

செயலியின் பயன்

        உங்கள் டிவைஸ் cpu கிளீன் செய்ய இந்த அப்ளிகேசன் உதவுகிறது. மேலும் ரேம் மற்றும் இதர தேவைகளை வேகமாகவும் கேம் விளையாட கூடிய வேகத்தையும் ஆட்டோமேட்டிக்காக அதிகரிக்க இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது. இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் கேம் விளையாடி கொண்டிருக்கும்போது பேக்கிரவுண்டில் வேறு ஏதாவது அப்லிகேஷன் இயங்கிக் கொண்டிருந்தாள் அந்த அப்ளிகேஷன் உடைய வேகத்தை குறைத்து தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கக்கூடிய கேமின் வேகத்தை அதிகரிக்க இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது. உங்களுடைய போனில் இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களையும் வேகமாக செயல்படுத்த இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் மெமரி ஸ்டோரேஜ் செய்யும் இடத்தையும் கிளீன் செய்வதற்காக இந்த அப்ளிகேசன் உதவுகிறது. அது உங்களுடைய போன் root செய்யப்பட்டிருந்தால் இந்த ஆப்ஷன் அதற்கு பொருந்தாது. ஆனால் நீங்கள் கேம் விளையாடுவதற்கு உங்களுடைய டிவைஸ் ROOT செய்யப்பட்டிருந்தால் ஏற்கனவே இருந்த கேமின் வேகத்தை இன்னும் அதிகரிக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

Also see

See More App:  Best app to turns your Phone to IP camera

பதிவிறக்கம் செய்ய

     நீங்கள் விளையாடக்கூடிய கேம் மற்றும் அப்ளிகேஷன்களை பூஸ்ட் செய்வதற்காக இந்த அப்ளிகேஷன் தேவைப்படும்.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

[wp_ad_camp_2]

DOWNLOAD APP FREE LINK- 

 

Slow Download

Download the App

Fast Download:

Download the App

 

[wp_ad_camp_2]

DOWNLOAD

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here