மிகச்சிறந்த ஒரு web browser

0

மிகச்சிறந்த ஒரு web browser

மிகச்சிறந்த ஒரு web browser

செயலியின் அளவு

         அடுத்த தலைமுறைக்கு தேவையான web browser வேண்டுமா இதை இன்ஸ்டால் செய்யவும். OH Web Browser – One handed, Fast & Privacy என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  One Handy என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.
[wp_ad_camp_3]

செயலியின் பயன்

      உங்களுடைய மொபைலில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிரவுசர் அனைத்தும் எப்படியும் இரண்டு கைகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெப் பிரவுசர் உங்களுக்கு தேவையான வகையில் ஒரே கையில் பிரவுசரை ஸ்கிரீனில் சிறிதாக்கி ஒரே விரலில் பயன்படுத்துமாறும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம் அனைத்து கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷன்களும் கைகளுக்கு ஏதுவான ஸ்கிரீன்  அடிப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மற்ற அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தவுடன் கேட்கக்கூடிய பெர்மிசன் இந்த அப்ளிகேஷன் கேட்காது. மேலும் இந்த அப்ளிகேஷனில் ஒரே நேரத்தில் அதிக தேடல்களை browse செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் விளம்பரங்களை தடை செய்கிறது. இது ஒரு தனிப்பட்ட பிரவுசிங். மேலும் இந்த பிரவுசிங் அப்ளிகேஷன் pdf converter கொண்டுள்ளது . அதுமட்டுமல்லாமல் இந்த பிரவுசர் பயன்படுத்தி நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

அடுத்த தலைமுறைக்கு தேவையான web browser வேண்டுமா இதை இன்ஸ்டால் செய்யவும்.  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

See More App:  Whats crypt App for Mobile

[wp_ad_camp_2]

DOWNLOAD APP FREE LINK- 

 

Slow Download

Download the App

Fast Download:

Download the App

 

[wp_ad_camp_2]

DOWNLOAD

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here