ப்ளே ஸ்டோரில் பணம் செலுத்தி வாங்கக்கூடிய அப்ளிகேஷனை ஃப்ரீயாக டவுன்லோட் செய்வது எப்படி?

0

செயலியின் அளவு

         ப்ளே ஸ்டோரில் பணம் செலுத்தி வாங்க கூடிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டுமா அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. AppsFree – Paid apps free for a limited time என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  ts-apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 5.0 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.
See More App:  How To Delete Unwanted Hidden Files From your Android

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷனுடைய சிறப்பம்சம் அப்டேட் ஆன அப்ளிகேஷன்கள் உடைய லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகச்சிறந்த நோட்டிபிகேஷன் மற்றும் அட்வான்ஸ் பில்டர் options கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறுக்கு வழியில் டைப் பண்ண கூடிய எழுத்துக்களின் பில்டர்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெவலப் பண்ண கூடிய அனைத்து விஷயங்களையும் பிளாக் லிஸ்டில் இருக்குமாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது சம்பந்தப்பட்ட அனைத்து அப்ளிகேஷன்களும் ஒரு குழு வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் டார்க் தீம் மற்றும் இரவு நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் இந்த முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்தி வாங்க கூடிய அப்ளிகேஷன்களை பிளே ஸ்டோரில் இலவசமாக டவுன்லோட் செய்ய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

ப்ளே ஸ்டோரில் பணம் செலுத்தி வாங்க கூடிய அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டுமா அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது .  இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here