சிறிய கோடு பெரிய கோடு

0

ஒரு நாட்டில் ஒரு அரசர் இருந்தார். அவர் நாள்தோறும் அரசவையில் ஒரு புதிரை கூறுவார். உரிய விடை கூறுவதற்கு பரிசு வழங்குவார்.

ஒரு நாள் அரசர் கரித்துண்டை எடுத்து தரையில் கோடு ஒன்றை வரைந்தார்.

இந்த கோட்டை வைத்தல் கூடாது. ஆனால் சிறிய கூடாக மாற்ற வேண்டும் என்றார். எல்லோரும் என்ன செய்வது என சிந்தித்தனர். எங்களால் முடியாது என்றனர்.அதுமட்டுமின்றி யாராலும் இந்த கோட்டை அழிக்காமல் சிறிய கொடுக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

See More App:  Rummy King – Free Online Card & Slots game Online Rummy

ஆனால் அமைச்சர் மட்டும் எழுந்து என்னால் முடியும் என்றார். சொன்னது போலவே செய்தும் காட்டினாள். அரசர் வரைந்த கோடு சிறிய கோடு ஆகிவிட்டது கண்டு அனைவரும் வியந்தனர். அரசர் அமைச்சரை பாராட்டினார். அவருக்கு பரிசு வழங்கினார்.அமைச்சர் கோட்டை அழிக்காமல் சிறிய கோடாக எப்படி மாற்றி இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here