குமாரின் அப்பா – tamil stories

0

https://youtu.be/5eLErqaKSHo

அண்ணாமலை என்பவர் விவசாயத்தை மிகவும் ரசித்து போய்விடுவார்.தன் உயிருக்கு மேலாக விவசாயத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்.இப்படிப்பட்ட ஒருவருக்கு மனைவி என்ற உறுதி இருந்தால் ஒரு காலத்தில் இப்போது கிடையாது. இவருக்கு ஒரு ஆண்மகன் ஒருவன் உள்ளான்.

குமார் சிறுவயதில் இருந்து தன் அப்பாவை பார்த்து பார்த்து ரசித்து அவன் அப்பாவுக்கு விசிறியாக மாறி விட்டான். தன் அப்பாவை விவசாயம் செய்யும் அழகை பார்த்து தனக்கு அதேபோன்று செய்ய ஆர்வம் அதிகமானது. அப்பாவின் முகத்தைக்கூட பார்க்கவில்லை.

எல்லாமே அப்பா தான்.அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அதற்கு நன்றாக படிக்க வேண்டும்.அப்பாவின் மீது உள்ள அன்பையும் விவசாயம் செய்யும் தனி திறமையும் கண்டு அக்ரிகல்ச்சர் என்ற படிப்பை தேர்வு செய்தான். எனக்கு எல்லாமே என் தந்தையும் விவசாயம் என்றுதான் உறுதி செய்தான்.

சிவா என்பவன் பணக்கார வீட்டு பையன். இவன் வீட்டில் ஒரே மகன் என்பதால் ஆணவம் அதிக அளவில் பிடித்தவன். உன்னிடம் பணம் கடலில் அளவில் அளவில் நீர் உள்ளது போல என்னிடம் அதிக அளவில் பணம் உள்ளது. தண்ணி மதிக்காதவனை காலில் போட்டு மிதிப்பது போல அடிக்க மாட்டான். இதன் தீயினால் சுட்ட கூட ஆறிவிடும் ஆனால் நாவினால் பழிவாங்குவான். அனைவரிடமும் அசிங்கப்படுத்தும்.

See More App:  தூண்டில் போட்டு மீன் - tamil kids storeis

Siva kumar முதல் சந்திப்பு

குமார் கல்லூரிக்கு முதல் நாள் என்பதால் காலை நன்றாக குளித்து பகரமாக வந்தான். கல்லூரிக்கு உள் அடைந்தான் அமைதியாக சென்றான்.தன்னை யாரோ கூப்பிடுவது போல இருந்தது திரும்பிப் பார்த்தால் நான்கு பேர் நின்று கொண்டு இருந்தார்கள். குமார் தம் கல்லூரிக்கு படிக்க வேண்டும் என்பதே எண்ணம் அடிக்கடி வந்துபோகும்.

எத்தனை தோல்விகள் கண்டாலும் ஏடுகளை அடக்கி அதை பாடும் வாய்ப்பும் தமிழனாக

அறியா பருவத்தில் தெரியாமல் தானாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் என்று நிலையில் கற்றுத் தந்தார். அப்போது தெரிந்தது கல்வி அல்லவா விவசாயம்

See More App:  Tamil Intelligent Stories For Kids Part-2

தெரியா பருவத்திலேயே தெரிந்தது விவசாயம். இப்போது தெரிந்த பருவத்தில் தெரியாமல் போனது விவசாய நாடா.

பெண்களுக்காக அறுவடை செய்தவர்களை பயிர்களை எடுத்து அறுவடைக்கு அனுப்பி விட்டீர்களா.

முட்டி பார்த்தோம் மோதி பார்த்தான்

தமிழ் நாய் தலைகுனிந்து நடக்கும்

இப்போது தட்டிக்கேட்க வாடா தமிழ் நாய் சேர்ந்து

காதலிக்க தெரிந்த நம் கண்களுக்கு காற்றில் காய்ந்து போகும் பயிர்கள் எப்படி தெரியும்

அம்மா அப்போது நிலவைக் காட்டி சோறு ஊட்டும்போது பாட்டி வடை சுட்டுக் கொண்டே இருந்ததால் அப்போ நிலவில் விவசாயம் உள்ளது என்று தெரிந்து கொண்டேன்.

நிலவும் வானமும் கண்ணீர் வந்தபோது துடைப்பதற்கு ஆட்கள் கிடையாது. உங்கள் கண்களுக்கு வந்தால் அது கண்ணீர் ஆகுமா

ஒரு பிள்ளையை பெற்று எடுப்பதற்குள் பத்து மாதம் சுமந்து கஷ்டப்பட்டு பட்டால் அது உயிர் இல்லாமல் போனால் தாயின் மனம் எவ்வளவு சோதனைக்கு உள்ளாகும்.இதேபோன்று தானே விவசாயம் என்று வளர்ப்புப் பிள்ளையாக வளர்த்தால் அது வறண்டு போனால் வாழும் விவசாயி சாய்ந்து சாக போகிறான்.

See More App:  Easy Guide To PUBG

அதை தடுப்பதற்கு கைகள் கிடையாது. தொலைபேசியில் வீடியோ எடுப்பதற்கு மட்டும் கைகள் உள்ளதா.

காற்றை இறுதியில் விவசாயம் என்று கூறும்.

வானில் பறக்கும் பறவை கேட்டுப்பார் என்று கூறும்.

எளிதில் மேயும் ஆடுகள் கேட்டுப்பார் விவசாயம் என்று கூறும்.

குளத்தில் இருக்கும் மீன்களை கேட்டுப்பார் விவசாயம் என்றுதான் கூறும்.ஆனால் இப்படி ஐம்புலன்களையும் ஆட்டிப்படைத்த விவசாயம் ஆறு அறிவுடைய ஆடையை பறக்க விடலாமா

பேச்சிலும் மூச்சிலும் தமிழ் உருவாக்கிய நாம் தமிழை தலைகுனிய வைக்க. தமிழை தலைசிறந்த முறையாக மாற்றி நம் நாட்டை வளரும் நாடாக இல்லாமல் வளர்ந்து முடிந்த நாடாக மாற வேண்டும் அதற்கு விவசாயத்தை காப்போம் வாழ்க வளர்க தமிழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here