ஒரே அப்ளிகேஷனில் 100 விதமான கேம்ஸ்

0

ஒரே அப்ளிகேஷனில் 100 விதமான கேம்ஸ்

செயலியின் அளவு

         தனித்தனியாக விளையாடாமல் ஒரே அப்ளிகேஷனில் 100 கேம் விளையாட வேண்டுமா இந்த அப்ளிகேஷன் நிச்சயம் தேவைப்படும்.  100 in 1 Games என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Narendra.Singh என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 4.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 3.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

        நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து விதமான கேம்ஸ் ஒரே அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டதுதான் இந்த அப்ளிகேஷன் உடைய சிறப்பம்சம். மேலும் இந்த அப்ளிகேஷனில் இருக்கக்கூடிய 100 விதமான கேமையும் தனித்தனியாக இன்ஸ்டால் செய்ய தேவையில்லை. அதே சமயத்தில் உங்களுடைய போன் ஸ்டோரேஜ்ய்யும் வீணாக செலவழிக்கத் தேவையில்லை. ஏனென்றால் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தால் போதும் அனைத்து கேமையும் தனித்தனியாக விளையாட முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் ஸ்போர்ட்ஸ் மற்றும் ரேஸ் கேம்ஸ் மற்றும் லாஜிக் மற்றும் strategy games and arcade and adventures games and puzzles games போன்ற அனைத்து விதமான விளையாட்டுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது . கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கேமையும் ஆஃப்லைனில் விளையாடவும் முடியும் . மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.
[wp_ad_camp_2]

Also see

See More App:  Quick Image Search app for Mobile

பதிவிறக்கம் செய்ய

      அனைத்து விதமான கேம்ஸ் ஒரே அப்ளிகேஷனில் தேவையென்றால் இந்த அப்ளிகேஷன் ஒரு மிகச் சிறந்த தேர்வு. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

[wp_ad_camp_3]

DOWNLOAD APP FREE LINK- 

 

Slow Download

Download the App

 

[wp_ad_camp_2]

உங்கள் ஆதரவு தேவை
    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here