ஒரு 3d object ரியாலிட்டி தோற்றம் அளிப்பது எப்படி?

0

ஒரு 3d object ரியாலிட்டி தோற்றம் அளிப்பது எப்படி?

செயலியின் அளவு

         3d objects ரியாலிட்டி ஆக ஒரு மேடையில் உருவாக்க வேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த அனுபவம். ARLOOPA – Augmented Reality Platform – AR App   என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  ARLOOPA Inc. Augmented and Virtual Reality Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 33 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 50000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

         இந்த அப்ளிகேஷனில் மொத்தம் ஆறு மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை ஆங்கிலம், அர்மேனியன், ரஷ்யன், ஜெர்மன், ஸ்பானிஷ் மற்றும் ஜெக் இது போன்ற மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷனில் மூன்று விதமான முக்கியமான leading in augmented reality revolution AR functions உள்ளது. அவை marker based scsnning,markerless tracking மற்றும் geo-location based experience. இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் இணையதளத்திலிருந்து ஒரு மார்க்கர் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதை ஒரு பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். அது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இருந்தாலும் பரவாயில்லை . அப்படி இல்லையென்றால் அதை ஸ்கேன் செய்து கொள்ளலாம். அடுத்து இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து உங்களுடைய போனில் மார்க்கர் இருக்குமிடத்தில் பாயிண்ட் செய்து கொள்ள வேண்டும். அதன்பின்பு அது லோடு ஆகி திருடி வடிவத்தில் உண்மையான காட்சி போல் தோற்றமளிக்கும். இது 2d image or a 3d animationல் காட்சியளிக்கும். இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு எதற்கு தேவைப்படும் என்றால் உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சில உருவங்கள் இருக்கும். அதை ரியாலிட்டி ஆக உங்களுடைய வீட்டிலேயே செய்து வைக்குமாறு ஏற்பாடு செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

Also see

See More App:  MI pay standalone application arrives with MIUI 10 Global beta rom in tamil
[wp_ad_camp_5]

பதிவிறக்கம் செய்ய

      உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த உருவத்தை 3d ரியாலிட்டி உருவமாக செய்துவைக்க இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

[wp_ad_camp_2]

DOWNLOAD APP FREE LINK- 

 

Slow Download

Download the App

 

[wp_ad_camp_2]

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here