உங்களுடைய ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அப்ளிகேஷன்

0

உங்களுடைய ஸ்மார்ட்போனில் சிறந்த கேமரா அப்ளிகேஷன்

செயலியின் அளவு

         அனைத்து விதமான ஆப்ஷன்களை கொண்ட கேமரா அப்ளிகேஷன் வேண்டுமா இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தவும்.  A Better Camera  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Almalence என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 41 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 5,000,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.
[wp_ad_camp_3]

செயலியின் பயன்

       இந்த அப்ளிகேஷனில் வித்தியாசமான கேமரா ஆப்ஷன்கள் மற்றும் tricks கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஹச் டி ஆர் எஃபெக்ட் அதனுடன் சேர்ந்து வண்ணங்களைக் கொண்ட அந்த வண்ணங்களின் உடைய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 360 டிகிரி எடுக்கக்கூடிய ஹை குவாலிட்டி கேமரா ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஷாட்டில் அதிகமான போட்டோக்கள் மற்றும் குரூப் போட்டோக்கள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு போட்டோ ஷாட் மற்றும் எடுத்த போட்டோவில் தேவையில்லாத இடங்களை  நீக்கும் ஆப்ஷனும் ஒரே கிளிக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் எடுக்கக்கூடிய கேமரா ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனில் வீடியோ ரெக்கார்டிங் உடன் சேர்ந்து அந்த வீடியோ ரெக்கார்டிங் எடுத்துக் கொண்டிருக்கும்போது உடனே நிறுத்தி மறுபடியும் வீடியோ ரெக்கார்டிங் தொடர்ந்து எடுக்கக் கூடிய வகையிலும் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டோ எடுப்பதற்கு முன்னரே டைம் செட் செய்து sequence அமைத்து போட்டோ எடுக்கும் வகையிலும் ஆப்ஷன்கள் இருக்கிறது. மேலும் ஒரே கிளிக்கில் தொடர்ந்து அதிகமான பஸ்ட் ஷாட் எடுக்கும் வகையிலும் ஆப்ஷன்கள் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் வித்தியாசமான போக்கஸ் ஆப்சன் மற்றும் ஐஎஸ்ஓ ஆப்சன் மற்றும் white பேலன்ஸ் மற்றும் manual controls இருக்கிறது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

      பல வித்தியாசமான கேமரா ஆப்ஷன்ஸ் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிதான கேமரா அப்ளிகேஷன் தேவையா இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது. இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

[wp_ad_camp_2]

See More App:  Best app to watch Multi Language Program

DOWNLOAD APP FREE LINK- 

 

Download the App

 

[wp_ad_camp_2]

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here