இந்த கதை உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டது இந்நிகழ்வு தொடர்ந்து கொண்டே உள்ளது.
திருமணமாகிய ஒரு பெண்ணைப் பற்றி கூறப்போகிறேன். ஒரு வருடத்தில் மேல் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அது சுகப்பிரசவம் கிடையாது. ஆப்ரேஷன் மூலமாக குழந்தை எடுக்கப்பட்டது. இரண்டு ஆண்களுக்கு ஆண்டுகளுக்கு குழந்தையை பிறக்க கூடாது என்று மருத்துவர் கூறிவிட்டார். இவர்களும் சரி என்று ஒரு வருடம் வரை பொறுத்துக் கொண்டு இருந்தனர்.அதன் பின்னர் கரு உருவாகி விட்டது இப்போது இந்த குழந்தையை எடுப்பதற்கு முன் ஏற்கனவே கையில் போட்டதால் காரணமாக தாயும் குழந்தையும் இறந்துவிட்டது.
ஒரு பெண் 12 மணியளவில் வீட்டிற்கு வெளியே வந்து கழிவறை சென்று வீட்டிற்கு உள்ளே போகலாம் என்று சென்றபோது அப்போது அவர்கள் பார்த்த காட்சிகள் என் கண்ணுக்குள் இன்றும் என்றும் அழியா காட்சியாய் பதிவு உள்ளது.
இது எங்கள் ஊரில் நடந்த சம்பவம். அதற்கு ஒரு ஆண் மகன் உள்ளான். காலம் கடந்தது. வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஒரு கணவரை இப்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.அன்று முதல் சில வருடங்களுக்கு தெரியாமலிருந்தது கடந்த சில மாதங்களுக்கு முன்பு இது தொடர ஆரம்பித்து உள்ளது. நீ எனக்கு தெரியாது எங்கள் ஊரில் உள்ளவர்கள் கூறுவார்கள் அதை கேட்டு நான் நம்பவில்லை. அவர்களில் இருவர் கூறியதை மட்டும் கூறுகிறேன்.
எங்கள் ஊரில் இரண்டு பேர் மட்டும்தான் அதில் அந்த பெண் வீடு தேர்வுக்கு உள்ளே உள்ளது.தெருவில் தெரு விளக்கு கீழே உருவம் அழுது கொண்டு நடந்து செல்கிறது.கரு நிறத்தில் நீளமான தலைமுடி கருப்பாக என்ன இதமோ என்று தெரியவில்லை அப்படி ஒரு நேரத்தில் ஒரு உருவம் தெருவில் தனியாக நடந்து செல்கிறது. என் குழந்தை எங்கே எங்கே என்று கேட்டுக் கொண்டே நடந்து சென்றது. என் குரல் இறந்துபோன அந்த பெண்ணின் குரல்தான். மற்றொரு கூறியது அவர் தினமும் மொட்டை மாடியில் தான் உறங்குவார்.தண்ணீர் கொடுக்கலாம் என்று எழுந்து தண்ணீர் அருந்திவிட்டு மீண்டும் தூங்குவதற்கு முன் ஆயில் சத்தம் அதிகமாக இருந்ததால் எட்டிப்பார்த்தார்.அப்போது அவரே அச்சத்தில் ஆழ்ந்து போனார் அந்த உருவம் எங்கள் ஊரின் தெருவில் உலா வருவதை வழக்கமாக வைத்துள்ளது.
இரண்டு மணி வரை தூங்காமல் பார்க்க வேண்டும் என்று எனக்குள் உறுதி எடுத்துக்கொண்டேன். கணினி தொல்லை கொடுக்கும் தொலைபேசியில் நேரம் போனதே தெரியவில்லை இப்போது 11 மணியாகும் சிறிது நேரம் காத்திருந்தேன். சிறிது நேரம் சத்தம் இல்லாமல் அமைதியாக இருந்தது. 12 மணி ஆகும் சில நொடிகளில்தான் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. நான் அப்போதுதான் கதவை திறக்க வைக்க போகிறேன். அப்போது இப்போது எல்லாம் சத்தம் வந்தால் என்ன செய்வேன் நான். என் வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் ஆந்தை அலறுகிறது தெருவில் நாய்கள் நாய்கள் நாய்போல சத்தமாய் கூலி கிடைக்கிறது. நான் அப்படியே ஒரு இடத்தில் நின்று விட்டேன்.பின்பு 10 நிமிடம் கழித்து கதவை திறந்து வெளியே தெரிபவை பார்த்தால் ஒருவரும் கிடையாது.நான் தெருவுக்கு போகவில்லை எங்கள் வீட்டின் வெளியே நின்று பார்த்தேன் அப்போது.