ஆன்லைனில் விளம்பரங்களை தவிர்ப்பது எப்படி?

0

ஆன்லைனில் விளம்பரங்களை தவிர்ப்பது எப்படி?:

செயலியின் அளவு

         ஆன்லைனில் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது விளம்பரங்கள் வந்தாள் அதை ஆட்டோமேட்டிக்காக தவிர்க்கும் வசதி தேவைப்பட்டால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பார்க்கவும்.  Skip Ads என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Agooday என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 2.6 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 00 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

       நீங்கள் உங்களுடைய போனில் யூட்யூபில் ஆன்லைனில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையில் விளம்பரங்கள் வந்தாள் அதை ஆட்டோமேட்டிக்காக தவிர்க்கும் வசதி இந்த அப்ளிகேஷனில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். மேலும் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையில் வரும் விளம்பரங்களின் நோட்டிபிகேஷன் ஒலி கேட்காமல் இருப்பதற்கு இந்த அப்ளிகேஷனில் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் youtube இல் வீடியோ பார்க்கும் நேரமும் கவுண்ட் செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொண்டிருக்கும்போது இடையில் ஏதாவது தடைகள் வந்தால் நீங்கள் தாராளமாக இந்த அப்ளிகேஷனை பற்றி கமெண்ட்ஸ் கொடுக்கலாம். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

Also see

See More App:  RMC call recorder app for Mobile

பதிவிறக்கம் செய்ய

      யூடியூபில் விளம்பரங்களை நிரந்தரமாக தவிர்க்க இந்த அப்ளிகேஷன் பெரிதும் உதவுகிறது.இந்த  அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

[wp_ad_camp_2]

DOWNLOAD APP FREE LINK- 

 

Slow Download

Download the App

Fast Download:

Download the App

 

[wp_ad_camp_2]

உங்கள் ஆதரவு தேவை
    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here